Friday, 2 August 2013

கல்வி , கலைசாரல் டிவி யின் சோதணை ஒளிபரப்பு ஆரம்பம்!!!

ImageImage




புதியதலைமுறை குழுமத்தின் புதிய சேணல்களான கல்வி மற்றும் கலைசாரல் டிவி தனது சோதணை ஒளிபரப்பை இன்டல்சாட் 68.5 யில் துவங்கியுள்ளது . கலைசாரல் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் , கல்வி டிவி படிப்பு சார்ந்த அம்சங்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு சில படக்காட்சிகள் இதோ உங்களுக்காக.


Satellite:Intelsat20@ 68.5 deg
Fre:4005
Pol:Ver
Symrate:7200
Format:mpeg4 dvbs2 8 psk

No comments:

Post a Comment